திறந்த கலந்துரையாடல் - Open Forum
RSVPOfflineOtherDiscussion

திறந்த கலந்துரையாடல் - Open Forum

Hosted by Jaffna District Secretariat & National Innovation Agency (NIA), Sri Lanka

Share:

Date

Fri, Sep 4, 2026

Time

11:00 AM

Venue

யாழ்ப்பாண மாவட்ட செயலகம்

Location

Jaffna

Capacity

0/100

About

யாழ்ப்பாண மாவட்ட செயலகம் மற்றும் இலங்கை தேசிய புத்தாக்க முகவராண்மை (NIA) இணைந்து ஏற்பாடு செய்யும் இந்த Open Forum, வடக்கு மாகாணத்தின் புத்தாக்க ஆற்றலை அடையாளம் கண்டு, புதிய சிந்தனைகள், தொழில்நுட்பங்கள், ஆய்வுகள் மற்றும் தொழில்முனைவுகளை உரிய வாய்ப்புகள் மற்றும் ஆதரவுகளுடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. புத்தாக்குநர்கள், தொழில்முனைவோர், Startup நிறுவனர்கள், SME தொழில் முயற்சியாளர்கள், ஆய்வாளர்கள், பல்கலைக்கழகப் பிரதிநிதிகள், தொழிற்துறை நிபுணர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஆர்வமுள்ள சமூக உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள அழைக்கப்படுகின்றனர். முக்கிய நோக்கங்கள்: NIA-வின் சேவைகள், திட்டங்கள் மற்றும் ஆதரவு வாய்ப்புகளை அறிந்துகொள்ளுதல் பிராந்திய புத்தாக்குநர்கள் மற்றும் நிறுவனங்களை இணைத்தல் புத்தாக்கத்தின் மூலம் தீர்க்கக்கூடிய பிராந்திய சவால்களை அடையாளம் காணுதல் ஆய்வு, தொழில்நுட்பம் மற்றும் தொழிற்துறைக்கிடையிலான ஒத்துழைப்பை உருவாக்குதல் உள்ளூர் தயாரிப்புகள், தொழில்நுட்பங்கள் மற்றும் பாரம்பரிய அறிவின் வணிகமயமாக்கல் வாய்ப்புகளை ஆராய்தல் “யாழ்ப்பாணத்தின் புத்தாக்க ஆற்றலை அடையாளம் காண்போம்! சிந்தனைகளையும் வாய்ப்புகளையும் இணைப்போம்!”

Additional Details Required

Please fill out the form below before attending this event.

Fill Out Form

RSVP for This Event

Sign in to reserve your spot.